இயற்கையோடு ஒன்றிப் போங்கள்.. பால்கனியில் ‘ஓபன்’ டாய்லெட்.. கேலி செய்யும் சமூக வலைதளம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!!!
பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் முற்றிலும் செயல்பாட்டில் உள்ள கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பொதுவாக வீட்டின் உட்புறத்தில் இருக்க வேண்டிய கழிப்பறை, இப்படி பால்கனியில் திறந்தவெளியில் இருப்பது பார்ப்பவர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மேலும்…
Read more