அட என்னப்பா சொல்றீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்கணுமா…? உப்பைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் இதோ…!
தற்கால அவசர வாழ்க்கை முறையில் பலரிடமும் வேகமாக அதிகரித்து வரும் முக்கியமான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றுதான் உயர் ரத்த அழுத்தம் . தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் முக்கியக் காரணங்களாக அமைகின்றன.…
Read more