“10 நாள் சொகுசு ஹோட்டலில் குடும்பத்துடன் ராஜ வாழ்க்கை”.. ரூ.5.74 லட்சம் பில்… அடுத்து நடந்த ஷாக் டுவிஸ்ட்.. டிராவல் ஏஜென்சியா இல்ல இவங்க தானா..? இப்படி ஒரு சிக்கலா…?
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 10 நாள்கள் தங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூரின் புகழ்பெற்ற ஹோட்டலில் ஆகஸ்ட் 14 முதல் 23-ஆம் தேதி…
Read more