“Eating Biryani Late at Night….!” இரவு 10 மணிக்கு பிறகு பிரியாணி சாப்பிடலாமா….? ஊட்டச்சத்து நிபுணரின் உண்மை விளக்கம்….!!

பிரியாணி என்பது பலருக்கும் மிகவும் பிடித்த உணவாகும். ஆனால், வேலை முடிந்து இரவு 10 மணிக்கு மேல் பிரியாணி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் எட்வினா ராஜ் இதுகுறித்துத் தெரிவிக்கையில், எப்போதாவது…

Read more

Other Story