உச்ச தலைவரை முதல் முறையாக சந்தித்த ஈரான் அதிபர்.. “உயிருடன் இருப்பது உண்மைதானா”..? உலகமே உற்று நோக்கும் முக்கிய நகர்வு..!

ஈரானில் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் அவரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு ஈரான் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கமேனி நீண்ட நாட்களாக…

Read more

Other Story