பர்சனல் போன் நம்பரையே பொதுமக்களுக்கு சொன்ன இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. சில நிமிஷங்களில் வந்த மெசேஜால் whatsapp லாக் ஆகிட்டு… தேர்தல் யுத்தியா இல்ல புதிய தந்திரமா..?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது தனிப்பட்டதாகக் கூறப்படும் செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொதுமக்கள் தங்களது கருத்துகள், கேள்விகள் மற்றும் பிரச்னைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அக்டோபரில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு இஸ்ரேலில் அரசியல் நடவடிக்கைகள்…

Read more

Other Story