இரட்டைக் குழந்தைகள் பிறந்த சந்தோஷம் 3 நாள் கூட நீடிக்கலையே..! “வீட்டுக்கு போனதும் தாய்க்கு நடந்த கொடுமை”… ஹாஸ்பிடலில் பரிபோன உயிர்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!

பீஹார் மாநிலம் மோதிஹாரியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த 22 வயது இளம்பெண், அறுவைச் சிகிச்சை முடிந்து மூன்றாவது நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் குமாரின் மனைவி வினீதா குமாரிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு இரட்டைக்…

Read more

Other Story