காலடி வைத்தால் பூமியே ஆடுவது போல உணருமா…? உலகின் வித்தியாசமான இந்த இடம் எங்கே தெரியுமா….?
உலகில் இயற்கை மற்றும் புவியியல் அமைப்புகளால் ஆச்சரியப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. அந்த வகையில், காலடி வைக்கும்போது தரை அசைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரு இடம் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உண்மையில் பூமியே அசைவது போல தோன்றினாலும்,…
Read more