நீ எப்படி வேற ஒருத்தன் கூட பைக்கில் போகலாம்..? நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி பெல்டால் மனைவியை வெளுத்து வாங்கிய கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள பகுதியில் நட் நடுரோட்டில் கணவர் ஒருவர் தனது மனைவியை பெல்ட்டால் கண்மூடித்தனமாக தாக்கும்…
Read more