சுப்மன் கில் இதை செய்வாரா..? காலே டெஸ்டின் வெற்றியை தீர்மானிக்குமா அந்த 5 விநாடிகள்.. காலேவில் டாஸ் ஏன் இவ்வளவு முக்கியம்… இந்தியா–இலங்கை டெஸ்டின் முழு கணக்கு…!!!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. காலே சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முன்பாக மைதானத்தின் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே…
Read more