மணிப்பூர் மக்களுக்கு நான் எந்த குறையும் வைக்க மாட்டேன்: உறுதியாக சொன்ன பிரதமர் மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…. மணிப்பூர் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இரண்டு மணி நேரம் மிக அருமையாக அரசியல் கலப்பின்றி தெளிவாக சொன்னார். நாட்டின் எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தினார். அதில் நாட்டு…
Read more