ஜிம்மில் தொடரும் உயிரிழப்புகள்..! நல்லா தான இருந்தாரு… உடற்பயிற்சி செய்த டாக்டர் கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்து மரணம்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!
அஸ்ஸாம் மாநிலம் நாகான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சமூக மருத்துவத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் சாஹின் ரஹ்மான், உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு…
Read more