லஞ்ச் பாக்ஸில் பயன்படுத்திய அலுமினியத் தாளை தூக்கி எறியாதீங்க… வீட்டில் இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம்…!

லஞ்ச் பாக்ஸில் உணவை எடுத்துச் செல்லும்போது அலுமினியத் தாளை பயன்படுத்துவது பலரது வழக்கம். உணவு முடிந்ததும் அந்தத் தாளை பெரும்பாலும் குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால், தாள் சுத்தமாகவும் உணவுத் துகள்கள் இல்லாமலும் இருந்தால், சில வீட்டு வேலைகளுக்கு அதை மீண்டும்…

Read more

Other Story