“பாத்ரூம் போறதுக்கும் ஸ்டாப் கிளாக்-ஆ?”… 23 நிமிஷம் எக்ஸ்ட்ரா போனா 40 நிமிஷம் தண்டனையா?… கதிகலங்கிய ஊழியரின் பரபரப்பு ரெடிட் பதிவு..!!!

அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், ஊழியர்களின் கழிவறை இடைவேளை நேரத்தைக் கண்காணிக்கும் புதிய நடைமுறை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், தனது ரெடிட் பக்கத்தில் இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும்…

Read more

Other Story