இனி பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிய வேண்டாம்.. வீணா போகும் கழிவில் இருந்து உருவாகும் பிஸ்கட்… சாப்பிடும் பொருட்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்… ஆச்சரியம்..!

அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி உணவுப் பொருளை உருவாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மக்காச்சோளத் தண்டுகள் போன்ற கழிவுகளைச் செயலாக்கி, அவற்றை நுண்ணுயிர்கள் பயன்படுத்தக்கூடிய…

Read more

Other Story