அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்.. திருவெறும்பூர் தொகுதிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட ‘மாஸ்’ பிளான்..!!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் நிலையில்,…
Read more