“மதுரை மேற்கில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்வராகும் விஜய்”… போஸ்டர் அடித்து ஒட்டிய தவெக… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கட்சியின் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அதே நேரத்தில் முக்கிய…

Read more

FLASH: தவெக-வில் இருந்து விலகிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என குற்றம் சாட்டி கோவையைச்…

Read more

எது ஸ்டாலின் கை..? “அண்ணா பல்கலைக்கழகம் முதல் அண்ணா நகர் வரை”… SIR-களை காப்பாற்றும் கை… இதெல்லாம் பேசினா சிரிக்க போறாங்க… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள்  கூட்டங்களை “தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக,…

Read more

“தமிழ்நாட்டின் சாபக்கேடு”.. மடைத்தனமாக அரசியல் செய்கிறார்… உங்க மகனுக்காகத்தானே டெல்லிக்கு போனீங்க… கிழித்தெரிந்த அமைச்சர் ரகுபதி….!!!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது ரெய்டுக்கு பயந்தும் நாட்டை விட்டு தப்பி ஓடிய தம்பியை காப்பாற்றவும் தான் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக கூறினார். இதனை தற்போது அமைச்சர் ரகுபதி…

Read more

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… “நாட்டை விட்டே தப்பி ஓடிய அந்த நபர் யார்”..? தில்லு இருந்தா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க… இபிஎஸ் சுளீர்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா முதல் அமித்ஷா வரை டேபிள் அடியில் காலை பிடிக்கும் பழக்கம் இன்னமும் மாறவில்லை எனவும் கூட்டணி கிடையாது எனக் கூறிய ஈரம் கூட காயாத நிலையில் வெள்ளை குடை ஏந்தி பாஜகவுடன் கூட்டணி…

Read more

“சசிகலா முதல் அமித்ஷா வரை”.. டேபிளுக்கு அடியில் கால் பிடிக்கும்… புலிகேசியாக மாறிய இபிஎஸ்-க்கு என்னை பற்றி பேச கூசவில்லையா..? CM ஸ்டாலின் ஆவேசம்‌‌…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டது எல்லாம் தம்பி படுத்தும் பாடு என்று  விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர்…

Read more

“பாஜக, காங்கிரஸ் இல்லாமல் மாநில கட்சிகளால் அரசியல் செய்ய முடியாது”.. ஆட்சி அதிகாரத்தில் பங்கு… புயலை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்..!!

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தான் இருக்கிறது எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடும் போது அதிக இடத்தில் வெற்றி பெற…

Read more

அன்புமணியிடம் சமரசமாக செல்வரா ராமதாஸ்..? பாமக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு..!!!

பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புத்தாண்டு அன்று அறிவித்தார். இதனால் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், ராமதாஸிற்கும் இடையே மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர்…

Read more

“திமுக, அதிமுக, பாஜக”… இந்த 3 கட்சிகளுடனும் ஒருபோதும் தவெக கூட்டணி அமைக்காது… விஜயின் முடிவு இதுதான்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் திமுகவை அவர்…

Read more

“மின் கட்டண உயர்வை எவ்வகையிலும் ஏற்க முடியாது….” இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்….!!

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு 18 சதவீதமும், 2024 ஆம் ஆண்டு 4.83…

Read more

BREAKING: சிவகிரியில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் அண்ணாமலை….!!

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிவகிரியில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி படுகொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 20-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப்…

Read more

FLASH: “பாமக கட்சியை இவர்தான் வழிநடுத்துவார்….” கௌரவ தலைவர் ஜி.கே அன்புமணி பளீச்….!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கட்சியின் முக்கிய அங்கமான வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பலரும் வருகை தந்தனர். கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநில…

Read more

FLASH: திமுக தலைமையிலான கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும்…. அடித்து சொன்ன விசிக தலைவர் திருமாவளவன்…!!

2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அரசியல் கட்சியினர் இப்போதிலிருந்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, 2026-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம்…

Read more

FLASH: 3 மாவட்டங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நியமனம்…. வெளியான தகவல்….!!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திமுகவின் மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

FLASH: கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லட்டும்…. அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… பாஜக மூத்த தலைவர் தமிழிசை பரபரப்பு பேட்டி….!!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. விஜயின் தமிழக வெற்றிக்கலகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் எந்த கட்சிக் கூட்டணி வைக்கும் என பலரும்…

Read more

BREAKING: வருமானத்தை விட அதிகமாக சொத்து… அதிமுக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி மீது வழக்குபதிவு…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருந்தது. நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி தற்போது அதிமுக…

Read more

BREAKING: முரண்டு பிடிக்கும் மத்திய அரசு…. கட்டாயம் வழக்கு தொடரப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய கல்வி கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது, எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது நமது திராவிட மாடல்.…

Read more

BREAKING: எல்லாரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல்…. முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய கல்வி கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது, எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது நமது திராவிட மாடல்.…

Read more

திமுகா கூட்டணியை எதிர்க்க இன்னும் வலுவான அணி உருவாகவில்லை… விசிக தலைவர் திருமா…!!

திருச்சி மாவட்டத்தில் மே 31ஆம் தேதி மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் எழுத்து பேரணி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது, நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.…

Read more

“ரூ.1000 கோடி ஊழல்”… இதனை நியாயப்படுத்த தான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்குது… அமைச்சர் முத்துசாமி தாக்கு..!!!

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றை…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு…. வெளியான தகவல்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 8 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்திருக்கும் 8 கோடி ரூபாய் சொத்து அவரது…

Read more

“பாமக-வில் நெருக்கடியான சூழல் உள்ளது…” விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்- பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில்…

Read more

“தீவிரவாத ஒழிப்பு விவகாரம்”… உலக நாடுகளிடம் எடுத்துரைக்கும் இந்தியா… திமுக எம்பி கனிமொழி உட்பட 7 எம்பிக்கள் குழுவை அமைத்தது மத்திய அரசு..!!

தீவிரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கனிமொழி, சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், சஞ்சய் குமார் ஷா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தலைமையில் குழுக்கள்…

Read more

“பாஜகவுடன் கூட்டணி இல்லை”… தவெக திட்டவட்டம்… விஜயின் முடிவுக்கு நான் பதில் சொல்ல முடியாது.. நயினார் நாகேந்திரன் சுளீர்..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய்…

Read more

“ஜெயலலிதா அடையாளம் காட்டியவர் ரகுபதி”… அதிமுக தொண்டர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தவில்லையெனில்… செல்லூர் ராஜு ஆவேசம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது செல்லூர் ராஜு அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ரகுபதி யார்.? ஜெயலலிதா மட்டும் கை காட்டவில்லை எனில்…

Read more

“உயர்கல்வியின் மாண்பை சீர்குலைத்ததோடு, தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்”…ஆளுநர் மீது கோவி. செழியன் தாக்கு…!!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தமிழ்நாடு ஆளுநர் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகன்நாதனுக்கு நடத்திய பிரிவு உபச்சார விழா குறித்து கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது, ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கி,  லஞ்ச ஒழிப்புத்துறையின்…

Read more

தம்பி, தங்கைகளே….! “கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்….” மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து….!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“தலைவருக்கான நெருக்கடியை தவிர்த்து நிம்மதியாக உள்ளேன்….” இதுதான் என்னோட ஆசை…. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு…!!

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஆடு, மாடுகளுடன் இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். நேரம் கிடைத்தால் கோயிலுக்கு போகிறேன். தேவையில்லாத வேறு வேலையை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள்…

Read more

நானே ராஜா….! படுத்து கொண்டே ஜெயிக்கும் வித்தையை சொல்லி கொடுத்தேன்…. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு….!!

தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் கூறியதாவது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் நாம்…

Read more

“இது திமுகவின் வாக்குறுதி”… சொன்னதை செஞ்சுட்டோம்… பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வது இபிஎஸ் வேலை… முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போதே திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என நான் கூறியிருந்தேன்.…

Read more

இதுதான் OG பித்தலாட்டம்… “இதுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்”… அந்தக் கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக தான்.. இபிஎஸ் ஆவேசம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு;…

Read more

இதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது… இதற்கு மத்தியில் அடுக்கு மொழி வசனம்?… முதல்வரிடம் எல். முருகன் கேள்வி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் நேற்று பட்ட பகலில் மர்ம நபர்கள் சிலர் ஒரு வயதான தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிக கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டது சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர்…

Read more

“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமை”… நீதி கிடைத்து விட்டது… முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு..!!

தமிழகத்தை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனைவருக்கும்  சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு….” நீதிக்கு கிடைத்த வெற்றி… இளைஞர்கள் கண்ணியத்துடன் இருக்கணும்…. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் X பதிவு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

BREAKING: “பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு…” பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் X பதிவு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு….” தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்…. 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுங்க…. தவெக தலைவர் விஜயின் அறிக்கை….!!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது…

Read more

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு”… இபிஎஸ் நடவடிக்கையால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது… அதிமுக பரபரப்பு அறிக்கை..!!!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும்…

Read more

“போர் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும், பொதுமக்களுக்கு அல்ல”…. திருமாவளவன் கருத்து…!!!

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த போர் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்படி நிறுத்தப்பட்டு இருப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு இருப்பது மிகவும்…

Read more

“அந்த 27 தியாகிகளால் தான் பாமக கட்சியே வளர்ந்துச்சு”… ஆனால் அதை மறந்துட்டு உங்க குடும்பத்தை… காடுவெட்டி குரு மகள் ஆவேசம்… பரபரப்பு பேட்டி..!!

பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமக கட்சி 27 தியாகிகள் உயிர் நீத்ததால் வந்தது. இந்தக் கூட்டம்…

Read more

“ரத்த தானம் செய்வது போல போஸ்….” வைரலான வீடியோ…. விளக்கமளித்த அதிமுக மாவட்ட செயலாளர்…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா பங்கேற்றார். அவர் ரத்த தானம் செய்வதுபோல கையை மட்டும் காண்பித்த வீடியோ…

Read more

படித்து வேலைக்கு போங்க….! “அதை” நான் சொல்லவே மாட்டேன்…. சித்திரை முழு நிலவு மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

இளைஞர்களே….! நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது…. உங்களுக்காக தான் நான் இருக்கேன்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“வசனம் பேசினால் அவர்கள் பின்னால் போய் விடுகிறீர்கள்….” வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்க்கிறார்கள்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பளீச்…!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால்….” தமிழக முதலமைச்சருக்கு மனசு இல்ல…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம்….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்…

Read more

“தந்தை பெரியாரின் உண்மையான வாரிசு அவர்தான்…” நாம் உரிமைக்காக கூடியுள்ளோம்… பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில்…

Read more

FLASH: சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா…? முழு விவரம் இதோ….!!

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில்…

Read more

“அரசியல் அனுபவத்தாலும், ராஜதந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடை போடும் பிரதமர் மோடி…”- அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி வாழ்த்து….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

“நமது பண்பாட்டையும், சமூக நீதியையும் வென்றெடுக்க மாநாடு வழிவகுக்கட்டும்…” பாமகவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து….!!

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…

Read more

“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் கடிதம்”… இபிஸ்-க்கு பறந்த முக்கிய கடிதம்… திடீரென விசிட் அடித்த நயினார் நாகேந்திரன்… நெல்லை தொகுதி யாருக்கு..?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்…. அதிர்ச்சியில் சீமான்….!!

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொது மேடையில்…

Read more

Other Story