Breaking: மநீம தலைவர் கமல்ஹாசன் உட்பட அதிமுக, திமுக ராஜ்ய சபா தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு… போட்டியின்றி தேர்வாகிறார்கள்…!!!!
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு கூட்டணியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசனின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே போன்று அதிமுக உறுப்பினர்கள்…
Read more