“விமர்சிக்க தைரியம் உண்டு… வீழ்த்த நினைக்காதீங்க!” – தமிழக அரசியலில் அனலைக் கூட்டும் எம்பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை..!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனது அடையாளத்தையும், கட்டமைப்பையும் வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளை, கூட்டணிக்கு எதிரான செயல்பாடாக சித்தரிப்பது முற்றிலும் தவறானது என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது கூட்டணியில் பரஸ்பர மரியாதையும், ஒருவருக்கொருவர் வழங்கும் அங்கீகாரமும் மிகவும்…
Read more