“டாக்டர் கனவுக்காக எம்புட்டு கஷ்டப்பட்டான், கடைசியில பிணமாகத்தான் வந்து நின்னான்..!” கதறித் துடிக்கும் சொந்தங்கள், நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அரங்கேறியுள்ள குனால் சந்த்குடே குடும்பத்தின் கொடூரப் பேரழிவு, மனித நெஞ்சங்களை உரைய வைக்கும் மிகப்பெரிய துயரமாக மாறியுள்ளது. நீட் தேர்வுத் தயாரிப்பு மற்றும் தேர்வு முடிவுகளின் பின்னணியில் உருவான அளப்பரிய மன அழுத்தமும், குடும்பத்தின் தொடர்…
Read more