“அக்கா… இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்!” ரக்ஷா பந்தன் அன்னைக்கு நண்பனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு இளைஞர் தற்கொலை… உறைந்துபோன குடும்பம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், உடன்பிறப்புகளின் பாசத்தைப் போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்றே வாலிபர் ஒருவர் தனது வாழ்க்கையை மாய்த்துக்கொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடன்பிறந்த சகோதரி தன் அண்ணனின் கையில் பாசக்கயிறு கட்டி மகிழ்ச்சியைப்…
Read more