மழையினால் ஆட்டம் நின்றால் யாருக்கு ஜாக்பாட்…? பிசிசிஐ வெளியிட்ட அதிரடி புதிய விதிகள்… ஐபிஎல்-ன் புதிய ‘ரெயின் ரூல்ஸ்’…!
ஐபிஎல் 2026 தொடரில் மழையினால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க புதிய விதிகளை பிசிசிஐ வகுத்துள்ளது. லீக் சுற்றுப் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும்; அப்போதுதான் டக்வொர்த் லூயிஸ்…
Read more