கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர்…

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

“திருமணம் நடந்தால்தான் ஜாமீன்” கோர்ட் வளாகத்தில் காதல் ஜோடிக்கு டும் டும்…. புதுக்கோட்டையில் திடீர் பரபரப்பு….!!!

கோர்ட் வளாகத்தில் திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் அஜித்…

“எங்களை பிரித்து விடுவார்கள்” பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார்.…

“நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்” ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டும் தன்னம்பிக்கை மனிதர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஒற்றை கையுடன் சைக்கிள் ஒட்டி வீடு வீடாக தபால் விநியோகம் செய்யும் நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள…

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. “வரும் 18ஆம் தேதி முதல் டெமு ரயில் இயக்கம்”…. எங்கு தெரியுமா…?????

கொரோனா தாக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்குடி டெமு ரயில் வருகின்ற 18ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர்…

என்னை நீங்கள் ‘சின்னவர் என்றே அழைக்கலாம்’….. உதயநிதி பேச்சு….!!!!

புதுக்கோட்டையில் இன்று திமுக மூத்த உறுப்பினர்களுக்கு ‘பொற்கிழி’ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து…

“என் மகளை காணவில்லை” காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாண்டான்விடுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியில் தொழிலாளியான  குப்புசாமி…

குட்டையில் மூழ்கிய சைக்கிள்…. மீட்க சென்ற தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரத்தில் வீரமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் கூலி…