“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…
Read more