மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வு… இவர்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் அரசாணை வெளியிட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு…
Read more