தனுசு ராசிக்கு…! வசீகர தோற்றம் இருக்கும்…! நிலுவை பணம் வசூலாகும்…!!
தனுசு ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…
Read more