வரலாற்றில் இன்று மே 9…!!
மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது…
Read more