சாமானிய மக்கள், முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில் தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அழைக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் முக்கிய பங்கு விகிக்கிறது. தொடர்ச்சியான வைப்புத் தொகையை செலுத்துவதன் மூலம், தனி நபர்கள் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தை அடைய உதவுகிறது. வருங்காலத்திற்கு திட்டமிட்டு பணத்தை சேமிக்க பயன்படுவது ரெக்கரிங் டெபாசிட் (RD). அதில் எந்த வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு அதிக வட்டி தருகிறது என்று பார்க்கலாம்.

Deutsche வங்கி – 7.2% வட்டி

HDFC வங்கி – 7% வட்டி

ஆக்ஸிஸ் வங்கி 7% வட்டி

இந்தஸ் இந்த் வங்கி -7% வட்டி