பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா….? லீக்கான தகவல்…!!

பிரபல விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 7 சீசர்கள் நிறைவடைந்த நிலையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் இருந்து நடிகர்…

Read more

பிரம்மாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்…. நடிகை சோபிதா ‌துலிபாலைவை கரம் பிடிக்கும் நாகசைதன்யா…. செம குஷியில் நாகார்ஜுனா…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவருடைய மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்…

Read more

நான் ரெடி…. 100% கேரண்டி… இனி படங்களில் என்னை அந்த மாதிரி பார்க்கலாம்…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா..!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவர் பெரும்பாலும் படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிப்பார். இவருக்கு திருமணமான நிலையில் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நமிதா சென்னையில் நடந்த ஒரு…

Read more

“நடிகர் அஜித் உயிரோடு இருப்பதற்கு அவங்க மட்டும் தான் காரணம்”… உண்மையை சொன்ன பிரபல டாக்டர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். இவர் விடாமுயற்சிக்கும் கடின உழைப்புக்கும் பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய …

Read more

“லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்”… எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு… போட்டுடைத்த பிரபல நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை ரசிகர்கள் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்த நிலையில் அவரும் அந்த…

Read more

Breaking: நடிகர் விஜய் சேதுபதி விவகாரம்… குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்ஜுன் சம்பத்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வில்லன்,…

Read more

“வறுமை”… படிக்க பணம் இல்லை…. இதனால தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்… பிரபல நடிகை உருக்கம்…!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அஞ்சான், தெறி, 24, நான் ஈ, கத்தி, மெர்சல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நிலையில் இவருக்கென தனி…

Read more

தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே…! வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆதரவு…!!

ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் வினேஷ் போகத். இந்நிலையில் இறுதி சுற்று நேற்று நடைபெற்றதையடுத்து அனுமதிக்கப்பட்ட இடைக்கு மேல் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாக கூறி வினேஷ் போகத்தை…

Read more

“நடிப்பதற்கு ஆட்கள் தேவை”… லைகா பெயரில் வரும் பொய் அழைப்புகள்… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே கிடையாது. திரும்பும் இடமெல்லாம் மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக செல்போன் மூலமாக பல மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம்…

Read more

எனக்கு ராமரை விட இராவணனைத் தான் ரொம்ப பிடிக்கும்…. பிரபல இயக்குனர் ராஜமவுலி ஓபன் டாக்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான  “ஸ்டூடன்ட் நம்பர் ஒன்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த முதல் படமே அவருக்கு பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதன்பின் 2012…

Read more

“வெறும் 5 நிமிஷத்துக்கு 5 கோடியா”…? கோடிகளில் புரளும் பிரபல நடிகைகள்…. ஆச்சரியத்தில் ரசிகாஸ்… !!!

இந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடனங்கள் ஆடுவதற்கு என தனியாக நடிகைகள் இருந்தார்கள். அதன்படி சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா ஆகியோயர் கவர்ச்சி நடனங்கள் ஆடுவதில் தமிழில் பிரபலமான நடிகைகள். முன்பெல்லாம் ஹீரோயின்கள் படங்களில் நடிப்பதோடு சரி. மற்றபடி…

Read more

“முகம் முழுவதும் ரத்த காயங்கள்”… நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு…? அதிர்ச்சி புகைப்படம்…!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000 ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின்…

Read more

மீளா துயரில் தவிக்கும் மக்கள்… கலங்கிப்போன நடிகர் பிரபாஸ்…. ரூ.2,00,00,000 நிவாரண உதவி….

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு  பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1280 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில்…

Read more

“ராஜமவுலி டைரக்ஷன்”… சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணையும் நடிகர் விக்ரம்…? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் விக்ரம். இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் “தங்கலான்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்கங்கள் வெளியாகும் என பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விக்ரம்…

Read more

“என்னுடைய அரசியல் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும்”… ஓபனாக பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஸ்டூடியோ கிரீன் மற்றும் நிலம் புரொடக்ஷன்ஸ் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ம்…

Read more

கோட் படத்தை பார்த்த விஜய்… அவசரப்பட்டுட்டேன்…. விமர்சனத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா என பல இடங்களில் அட்டகாசமாக நடந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய்…

Read more

கணவரின் முதலாம் ஆண்டு நினைவுநாள்… சோகமான பதிவு போட்ட நடிகை..!!!

பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அரவிந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாரடைப்பு…

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்…. நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற வாசகத்துடன் கமல்ஹாசன்…

Read more

“நான் சிங்கிள் தான்”…. ஒரு உறவை தக்கவைக்க முடில…. ஓப்பனாக கூறிய பிரபல பீஸ்ட் நடிகர்….!!!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய் உடன் சேர்ந்து “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அதோடு…

Read more

“நான் இன்னும் சாகல”… எனக்கு ஏன் இரங்கல் செய்தி அனுப்புறீங்க…. நடிகர் அக்ஷய் குமார் வேதனை…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அக்ஷய்குமார். இவர் நடித்து சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. இதேபோன்று கடைசியாக வெளிவந்த “சர்பிரா” படமும் அந்த அளவு வசூலிக்கவில்லை. இதனால் நடிகர் அக்ஷய குமாரை ரசிகர்கள் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

அட்ராசக்க…! இப்படி ஒரு வரலாற்று சாதனை படைத்த நடிகர் தனுஷின் “ராயன்”….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தனுஷ். இவர் தற்போது ராயன் என்னும் படத்தை எழுதி, நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த மாதம் 26 ம் தேதி வெளிவந்த…

Read more

என்னை ஏமாத்தி தான் இவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு… நாஞ்சில் விஜயன் மனைவி…!!!

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அதன்படி விஜய் டிவியில் அது இது எது மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். இவர் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம்.…

Read more

பிரேம்ஜிக்கு பெண் கொடுக்கக் கூடாது என நினைத்த மாமியார்… அவரே சொன்ன காரணம்…!!!

இயக்குனர்கள் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகின்றார். தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில்…

Read more

“எனக்கு பவர் ஸ்டாருடன் கல்யாணம் ஆகிட்டு”… ஆனா இன்னும் ஒன்னும் நடக்கல…. நடிகை வனிதா விஜயகுமார் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 3 முறை‌ திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன்…

Read more

போட்றா வெடிய…. ரூ.1000 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. குஷியில் ரசிகாஸ்..!!

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருந்தது.‌இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர்…

Read more

“தாறுமாறு கவர்ச்சி”… உச்சகட்ட கிளாமரில் ஜொலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை…. கிறங்கிப்போன ரசிகாஸ்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வாமிகா கபி. இவர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் வெளியான மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் ஹிந்தி…

Read more

“கொத்து கொத்தாக பறிபோகும் விலைமதிப்பில்லா உயிர்கள்”…. நொறுங்கிப் போன நடிகர் சிரஞ்சீவி… கோடியில் நிதியுதவி..‌!!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி…

Read more

தொடரும் சோகம்…! நொந்து போன நடிகர் அல்லு அர்ஜுன்…. ரூ.25,00,000 நிதி உதவி….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக…

Read more

GOAT ஆடியோ லான்ச்… விஜய் ரசிகர்ளுக்கு கடும் அதிர்ச்சி..!!!

விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதை முடித்த பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு முழு நேரமாக தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். கோட் படத்தின் இசை…

Read more

ஆஸ்கருக்கு செல்லும் ராயன்… பெரும் மகிழ்ச்சியில் தனுஷ்!

தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட்…

Read more

உனக்கு இங்க என்ன வேலை…? கோபத்தில் நடிகை திரிஷாவை திட்டிய ‌ விஜயின் அம்மா… பகீர் கிளப்பிய பயில்வான்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இவர்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் ரசிகர்களின்…

Read more

“விஜய் பாவம்”… மொக்கை டெக்னாலஜி… நல்லவேளை அஜித் தப்பிச்சிட்டாரு… பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்‌. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று படக்குழுவினர் 3-வது…

Read more

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி… இது என்னடா புதிய சோதனை..!!!

முதலில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த சில நாட்களாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு, மூவி பிரமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் காணப்பட்டார். இது குறித்து தொகுப்பாளர் ஒருவர்…

Read more

நின்றுபோன 2வது திருமணம்: பிரபல நடிகர் அறிவிப்பு….!!!

நடிகர் ஷைன் டாம் சக்கோ தன்னுடைய முதல் மனைவியை பிரிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் தனது நீண்ட…

Read more

விஜய்யுடன் மோதும் 2 முன்னணி நடிகர்கள்!.. தேவையா இதெல்லாம்..!!!

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் கோட். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகின்றது. இந்த நிலையில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கும் அதே நாளில் இரண்டு முன்னணி…

Read more

இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம குஷியில் ரசிகர்கள்…!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால்…

Read more

சாலை விதியை மீறிய யூடியூபர் இர்பான்…. அபராதம் விதித்த போலீசார்…. அதிரடி ஆக்சன்….!!!!

பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல்…

Read more

அடி ஆத்தி…! 5 நிமிஷத்துக்கு ரூ.5 கோடியா….? அதிர வைக்கும் கவர்ச்சிப் புயலின் சம்பளம்… ஆடிப்போன ரசிகாஸ்…!!!

இந்திய சினிமாவில் பொதுவாக ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். இது தொடர்பாக நடிகைகள் கூட பலமுறை கூறியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க நடிகைகளுக்கு ஒரு கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல கவர்ச்சி…

Read more

பட்டன் கூட போடாமல் படு கவர்ச்சி…. நடிகை கீர்த்தியா இது… லேட்டஸ்ட் போட்டோவால் ஷாக்கில் ரசிகாஸ்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

அதெல்லாம் உண்மை இல்லை.. முன்னாடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிடுவாங்க…. பிக்பாஸ் குறித்த உண்மையை உடைத்த கிரேட் காளி…!!!

உலக அளவில் WWE நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஸ்டார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் எதார்த்தமாக நடைபெறுகிறதா அல்லது ஸ்கிரிப்ட் படி முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம்…

Read more

நடுரோட்டில் வெறும் துண்டோடு சென்ற இளம் பெண்….என்னமா நீங்க இப்படி பன்றிங்கலேமா..!!

மும்பை தெருவில் ஒரு துண்டுடன் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தனுமிதா என்ற பெண் ஒரு துண்டுடன் தன்னம்பிக்கையாக நடந்து செல்வது தெரிகிறது. இது போன்ற செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்…

Read more

32 வருடங்கள்…. மாஸ் காட்டும் தல அஜித்…‌ “புதிய போஸ்டரை வெளியிட்ட குட் பேட் அக்லி”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து தற்போது 32 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக அவர்…

Read more

“ஓயாத மரண ஓலம்”…. ராணுவ உடையில் களத்தில் நேரடியாக இறங்கிய நடிகர் மோகன்லால்… ரூ.3,00,00,000 நிவாரண உதவி….!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள்…

Read more

நான் காசுக்காக தான் அந்த படத்தில் நடித்தேன்….. உண்மையை உடைத்த நடிகை பிரியா ஆனந்த்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ள கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும்…

Read more

“போலீசாகும் கனவு”… தந்தையின் மரணம்… கடின உழைப்பால் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட பிரபல நடிகர்…!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக இருக்கிறார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு சினிமா உலகிற்கு வந்து தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்து…

Read more

“ரஜினி இல்லை”… நடிகர் விஜய்க்கு இந்த ஹீரோவை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்…. யார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

Read more

சிவகார்த்திகேயன் செய்த உதவி… குவியும் பாராட்டு..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பல முயற்சிகளின் பலனாக மக்கள் மனதில் இடம் பிடித்து கதாநாயகனாக மாறி உள்ளார். தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து வருகின்றார். அந்த வகையில் தற்போது இயக்குனர் வசந்த பாலன் தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை…

Read more

தனுஷுக்கு நன்றி… துஷாரா போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!!

தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள படம் ராயன். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுசுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷண் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்று திரைக்கு…

Read more

அப்படி போடு…! கோட் படத்தின் 3-வது பாடல்…. ரசிகர்களை குஷி படுத்திய படக்குழு… சூப்பர் அப்டேட்..!!

தமிழ் திரைப்படத் துறையில் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் சினேகா, லைலா, கணேஷ், யோகி பாபு, பிரசாந்த், மோகன்,…

Read more

வயநாடு நிலச்சரிவு… நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10,00,000 நிவாரண உதவி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.…

Read more

Other Story