“ஆரம்பிக்கலாமா….” நவம்பர் 27-ஆம் தேதி முதல்…. அஜித் ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்….!!
மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க அஜித் கம்மிட்டானார். இந்த படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. பல சிக்கல்களுக்கு மத்தியில் ஷட்டிங் நிறைவடைந்தது. விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன்…
Read more