“பணமோ, பிரச்சாரமோ தேவையில்லை!” பாரம்பரியக் கட்சிகளுக்கு உலை வைத்த இன்ஸ்டா தலைமுறை… விஜய்யின் வெற்றயும் ஜந்தர் மந்தர் போராட்டமும் உணர்த்தும் மாபெரும் பாடம்…!!”
இந்திய அரசியலில் வழக்கமான கட்சிகளின் வரம்புகளை மீறி, மக்களின் நேரடித் திராட்சியும் சமூக ஊடகங்களின் பலமும் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளன. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டம் மூலம் அமைச்சரின் ராஜிநாமா மற்றும் அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளைப் பெற்றமை…
Read more