“கூலி வேலை செஞ்சு படிக்க வச்ச கணவனுக்கு இப்படியொரு துரோகமா?” நர்சிங் வேலை கிடைச்சதும் மாறிய மனைவி.. கலங்கி நின்ற கணவன்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் கணவன் கூலி வேலை செய்து படிக்க வைத்த மனைவி, அரசு வேலை கிடைத்தவுடன் கணவனைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜேஷ் வர்மா என்ற இளைஞர் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து, தனது…

Read more

Other Story