“தலைகீழாக கவிழ்ந்த சுற்றுலா வேன்!” 23 பேர் படுகாயம்… அலறியடித்து ஓடிய மக்கள்… கர்நாடகாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. பகிர் வீடியோ..!!”

கர்நாடக மாநிலம் சோவார்பேட்டை தாலுகா குமாரள்ளி – பச்சள்ளி கிராமப் பகுதியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும்,…

Read more

Other Story