“அடப்பாவிகளா! பிரியாணி சாப்பிட்டது ஒரு குத்தமா….?” 4 மணி நேரத்தில் வெயிலில் நின்ற 11-ஆம் வகுப்பு‌ மாணவி எடுத்த கொடூர முடிவு…. ஆசிரியர் மீது தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

ஹரியான மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள நவோதயா வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வந்த 16 வயது மாணவி ஜான்வி, பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில்…

Read more

Other Story