“கேட்டதெல்லாம் கொடுத்தோம்…. ஆனா நிற்கக்கூடத் துப்பில்லை” குடிகார மாப்பிள்ளையை விரட்டியடித்த மணப்பெண்…. சல்யூட் அடிக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூரில் நடந்த ஒரு திருமண விழாவில், மணப்பெண் எடுத்த துணிச்சலான முடிவு இப்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திருமணத்திற்கு வந்த மணமகன், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, மணமேடைக்கு வரும்போதே தள்ளாடி விழுந்துள்ளார். இதைப்…

Read more

Other Story