“நாங்கள் சொல்லல, சாட் ஜிபிடி சொல்லுது!” தமிழகத்தின் நம்பர் 1 எம்.எல்.ஏ இவங்களா?” மாறி மாறிப் புகழ்ந்து தள்ளிய பிரேமலதா மற்றும் சுதீஷ்…!!”

மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் 74ஆவது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 25 அன்று தமிழகம் முழுவதும் கட்சிகளாலும் தொண்டர்களாலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தச் சிறப்பு நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் ‘வறுமை ஒழிப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு, பல்வேறு…

Read more

Other Story