“தமிழக மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு!” வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் டி.கே. பிரபு அதிரடிப் பேச்சு..!!”

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் டி.கே. பிரபு, தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க அரசு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்…

Read more

Other Story