“2 பெண் காவலர்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா….?” போலீஸ் ட்ரெய்னிங்ல மலர்ந்த காதல்…. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…. ஆனா சட்டம் என்ன சொல்லுது தெரியுமா….???
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண் காவல்துறை ஊழியர்கள் திருமணம் செய்துகொண்டதாகச் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இதைக் குறித்துப் பலரும் இணையத்தில் விவாதித்து வரும் நிலையில், இந்தச் செய்தி குறித்த உண்மைச் சரிபார்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.…
Read more