இஸ்ரேல் – ஈரான் போரால் முடங்கிய கிரிக்கெட்.. 50% பந்துகளுடன் தொடங்கும் தொடர்.. பாதியிலேயே நிற்கப்போகிறதா கிரிக்கெட் போட்டிகள்? திலீப் ஜஜோடியா வெளியிட்ட ஷாக் தகவல்..!!

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதி புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ‘டியூக்ஸ்’ வகை பந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பந்துகள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றைத் தைக்கும் பணிகள்…

Read more

Other Story