2 மணிநேரம் காத்திருந்த மும்பை இந்தியன்ஸ்….? ஹர்திக் பாண்டியா காதலி தான் காரணமா….? வைரல் வீடியோவின் உண்மை….!!
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மா தாமதமாக வந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி பேருந்து நீண்ட நேரம் காத்திருந்ததாகச் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. மஹிகாவுக்காக ஒட்டுமொத்த அணியும் சுமார்…
Read more