“வெளியே பயங்கர டிஜே சத்தம்…. உள்ளே அலறிய மெடிக்கல் ஷாப்….!” தட்டி கேட்டா கடையை உடைப்பாங்கனு பயம்…. ண்முன்னே நொறுங்கிய பாட்டில்கள்…. கடைய உரிமையாளரின் பரிதாப நிலை….!!!
திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் டிஜே இசை அமைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த அதீத ஒலி அதிர்வு மற்றவர்களுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பையும் சேதாரத்தையும் ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக…
Read more