“பிளாஸ்டிக் இல்லாத திருவிழா…. மீறினால் ஆப்பு” கோவில் விசேஷங்களில் அதிரடி தடை…. ஹைகோர்ட் அதிரடி….!!

தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திடக்கழிவுகளால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் சுற்றுசூழல் சீர்கேடு குறித்துப்…

Read more

Other Story