“அடேங்கப்பா என்ன தைரியம்! என் நாயையே பிடிச்சு அடிப்பியாடா….?” சிறுத்தை நேருக்கு நேர் பார்த்து கேள்வி கேட்ட நபர்.‌… தப்பு செஞ்ச பள்ளிச் சிறுவன் போல நின்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ….!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், தனது செல்ல நாயைத் தாக்கிய சிறுத்தையை விவசாயி ஒருவர் உரிமையோடு கடிந்துகொள்ள, அதை அந்தச் சிறுத்தை குற்ற உணர்ச்சியோடு அமைதியாகக் கேட்டுக்கொண்ட சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாதவ் புலிகள் காப்பகம் அருகே உள்ள…

Read more

Other Story