“என்னை விட்டுவிடாதடா….!” காதலனைக் கட்டியணைத்து கதறிய பெண்…. நடுரோட்டில் நடந்த சினிமா டைப் லவ் டிராமா…. குடும்பத்தினரின் அதிரடி இழுபறியால் பரபரப்பு…. வைரல் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில் காதலனும் காதலியும் கைகோர்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பெண்ணின் வீட்டார் இருவரையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் பார்த்துள்ளனர். காதலனுடன் இருப்பதைக் கண்டதும் ஆத்திரமடைந்த குடும்பத்தினர்,…

Read more

Other Story