“நாங்கள் வளர்வதே இல்லை”.. காசா குழந்தைகளின் துயரம் குறித்து மேடையிலேயே கண்கலங்கிய ஜாக்கி சான்..!!
71 வயதான உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது புதிய படமான ‘Unexpected Family’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காசா குழந்தைகளின் துயரம் குறித்து உருக்கமாகப் பேசினார். அண்மையில் அவர் பார்த்த ஒரு வீடியோவில், பெரியவனானதும் என்னவாகப் போகிறாய் என்று…
Read more