“கேஷ் வேண்டாம்…. பொன்பே பண்ணுங்க….!” லஞ்சத்திலும் டிஜிட்டல் புரட்சி செய்த டிராஃபிக் போலீஸ்.... பொதுமக்கள் கொந்தளிப்பு…. அம்பலமான அதிர்ச்சித் திட்டம்….!!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதற்காகப் புதிய டிஜிட்டல் முறையைக் கையாண்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் நேரடியாகப் ரொக்கப் பணமாகப் பெற்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், அவர்கள் ‘போன்பே’…
Read more