“என் Moodஆ கெடுத்துட்ட….!” தேனிலவில் மனைவிக்கு மாதவிடாய்…. கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற கணவர்…. ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குத் தேனிலவு சென்றிருந்தபோது தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், கணவர் தன்னைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகக் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த நிகில் மிஸ்ரா…
Read more