“முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அதிரடி….!” திமுகவில் இளைஞர்களுக்கு மட்டுமில்ல…. வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு…. 100 நாள் ஆட்சியில் எதையுமே செய்யல…. தவேக ஆட்சியைத் தூக்கி அடித்துப் பகீர் பேட்டி….!!
வேலூர் நகரின் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவின் அண்மைய முடிவுகள் குறித்தும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் அவரிடம்…
Read more