வறுமையை வென்ற பாசம்: பெட்ரோல் பங்க் தான் வகுப்பறை! இந்தச் சிறுவனின் கல்விக்காக கலெக்டர் செய்த அதிரடி உதவி! – இந்தத் தாயின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு..!!!
ஜார்க்கண்ட் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் விளக்கு வெளிச்சத்தில், சிறுவன் அலெக்ஸ் முண்டா தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 33 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை நெகிழ்வித்தது. தந்தை இல்லாத நிலையில், பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும்…
Read more