“வாய்க்கு வந்த வேட்டை.. தொழிலதிபரை முழுங்கிய ராட்சச முதலை.. அந்த ஆத்துல என்னதான் நடக்குது? போலீஸ் கொடுத்த ஷாக் அப்டேட்! உறைந்து போன ஊர் மக்கள்..!!”
தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா மாகாணத்தில் உள்ள கோமதி ஆற்றில் காணாமல் போன ஒரு தொழிலதிபரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், அங்கிருந்த ஒரு முதலையைக் கொன்று அதன் வயிற்றிலிருந்து மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தத்…
Read more